நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது..!!

Loading… நடிகர் சங்க கட்டிட பணிகளை உடனடியாக தொடங்குவது குறித்து இன்றைய செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இதேபோல் நடிகர்கள் ராஜேஷ், பிரசன்னா, சிபிராஜ், நந்தா, ரமணா, சரவணன், ஸ்ரீமன், மனோபாலா, அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, விக்னேஷ், தளபதி … Continue reading நடிகர் சங்க செயற்குழு இன்று கூடுகிறது..!!